Solvathellam Unmai 17-04-13 Zee Thamizh Tv show

Watch Solvathellam Unmai 17th April 2013 Zee Tamizh Tv Show online @ Rajtamil.com

Solvathellam-Unmai-Zee-Thamizh-Serial

Solvathellam-Unmai-Zee-Thamizh-Serial

 

Solvathellam Unmai 17-04-13 Source 1

Solvathellam Unmai 17-04-13 Source 2

 

4 Comments

  1. Tamil says:

    Very very good judge,, some people don’t understand the tochat,, better husband wife separate …

  2. haja says:

    அம்மா லக்ஷ்மி…நீங்கள் நடத்தும் சொல்வதெல்லாம் பொய் நிகழ்ச்சியை உண்மை என நம்பி பாதிக்கப்பட்ட மக்கள் விடிவு காலம் தேடி உங்களிடம் வருகிறார்கள்.அதில் 90 சதவிகிதம் மக்கள் குடியினால் தன் குடும்பத்தை சீரளித்தவர்களாகத்தான் வருகிறார்கள்….குடி சம்மந்தமாக நீங்கள் இதுவரை எந்த ஒரு கண்டனமும் உங்கள் ஜீ தமிழ் மீடியா மூலம் தெரிவிக்கவில்லை…ஏன்? என்ன காரணம்? மக்கள் திருந்திவிட்டால் உங்கள்……நிகழ்ச்சி எங்கே பிரபலமாக வாய்ப்பில்லாமல் போய்விடுமென்று அஞ்சுவதுபோல் தெரிகிறது…நீங்கள் உண்மையான நீதியாளராக இருந்தால்….இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் மது சம்மந்தமான அறிவுரைகளும்,நம் நாட்டின் அரசாங்கத்துக்கு கண்டனமும் தெரிவித்தால்..நீங்கள் வெறும் லக்ஷ்மி அல்ல இந்த நாட்டுக்கே மஹாலக்ஷ்மி…ஆனால் நம் மக்களுக்கு அறிவுரைகளையோ,நம் அரசாங்கத்திற்கு கண்டனத்தையோ,பதிவு செய்யவில்லையென்றால் உங்களது பெயரை….கல்யாணி,வியோசோப்பி,மார்கோபோலோ,5தவ்சன்,மெக்டோவல்,என்றோ இதில் ஏதோ உங்களுக்கு பிடித்தபெயரை வைத்து கொள்ளவும்,,,,

    மதுவைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாம் இந்த உலக மக்களுக்கு சிறந்த உபதேசத்தை கூறுவதை பாருங்கள்.
    ………………………………………………………………………………………………………………………….

    5:90. நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்…………………………………….

    2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்…

    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இப்படிக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    …………நாகூர்………………………சூ மூ க………………………………………………………
    ,,,,,,,,,,,,,,,,……………………….,,,,,,,,,,,,,,,,,,,,,,…………………………,,,,,,,,,,,,,,,,,,,,,,,,……………………

  3. venkatesh says:

    what the hell, what kind of judge are you,you shit, i dont think that your from tamil nadu,tamil ladies are very cultural,bull shit judge,

  4. mimi says:

    romba santhosam meda, kanavan manaiviyai pirithatharkku, neenga romba nallaa varuveenga?
    15 varudam amaithiyaaha iruntha manaivi, intha 3 varudam (velaikku pona pirahu) maaruvathu yetharkko?
    vayasukku meeri athikam pesum antha mahal?
    antha kanavan pala thadavai solliyum (manam nalam paathikka pattu irukku OR seivinai seithu vittaarkal) athai neengal kaathu kuduthu kekkave illaye?
    @@@ MEDAM SAREEYAAHA PESI KUDUMBANKALUKKU ARIVURAI SOLLI , SERTHU VAALA VAIKKA MUYARCHI SEIYUNKAL, IRUPPATHAI PERUSAAKKI NIRANTHARAMAAHA PIRITHU VITTU, vaalaa vettikal athikam irukkum tamil naadaaka MAATRI VIDATHEERKAL?

Leave a Comment